சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். இவரின் பிறந்தநாளான நேற்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
இந்நிலையில் நடிகர் கருணாஸ் அவர்கள் சந்தானத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சென்னை முழுவதும் போஸ்டர் அடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர்களுக்கிடையே கடும் போட்டி இருக்கும் இந்த கால கட்டத்தில் இப்படி போஸ்டர் ஒட்டி தன் நட்பை வெளிப்படுத்திய கருணாஸை பாராட்டி தான் ஆக வேண்டும்.