இசை என்று எடுத்தால் இளையராஜாவிற்கு அடுத்து கூறப்படுபவர் ஏ.ஆர். ரகுமான். இவர் எப்போதும் தன்னுடைய வலைப்பகுதிகளில் இசையை பற்றியும், தன்னுடைய அடுத்த பயணம் பற்றியும் எப்போதுமே பகிர்ந்து வருவார்.
இவரின் பேஸ்புக்கை பின் தொடர்வோரின் எண்ணிக்கை எற்கெனவே ஒரு கோடியை தாண்டிவிட்டது.
தற்போது டுவிட்டரிலும் ஒரு கோடியை தாண்டிவிட்டார். இது இவரின் புதிய சாதனையாகும். 27 லட்சம் பாலோயர்களுடன் சமீபத்தில் டுவிட்டரில் இணைந்த ரஜினி 2வது இடத்திலும், முன்றாவது இடத்தில் தனுஷ் இருக்கிறார், அதோட நடிகைகளில் த்ரிஷா முதலிடத்தில் இருக்கிறார்.