நேற்று வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசரணனை படத்தை ரசிகர்கள் அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே பல விருதுகளை தட்டி சென்ற இப்படம் தற்போது ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளது.
இந்நிலையில் இவரின் அடுத்த படம் தனுஷ் வைத்து இயக்க போகும் வட சென்னை என்பது எல்லாருக்கும் தெரியும். இப்படத்தில் அண்ட்ரியா விலைமாதுவாகவும் , சமந்தா குப்பத்து வாசியாக நடிக்கவுள்ளனர்.
மேலும் அதிபயங்கர ரௌடியின் 35 வருட வாழ்க்கை தான் இப்படம் என்றார் இயக்குனர் வெற்றிமாறன்.