உலகில் அதிசயங்களுக்கு பற்றாக்குறையே இல்லை. தினம் தினம் பல அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அவை யாவும் நாம் அறிந்திருப்பதில்லை என்பது தான் நிதர்சனம். சில மனிதர்களின் செயல்கள் கூட அதிசயம் போல பிரம்மிக்க வைக்கும்.
ஆனால், நம்மை பாதுகாத்து வரும் இந்த இயற்கையை விட பெரியதோர் அதிசயத்தை நாம் கண்டுவிட முடியாது. இயற்கையை விட இரம்மியமான காட்சி வேறு என்ன இருக்கிறது. இதுவரை புவியியலில் தானாக உருவான அதிசயங்கள், உலகில் மறைந்திருக்கும் அதிசயங்கள் பற்றி இனிக் காணலாம்…
தி வேவ் (The Wave)
ஆண்டிலோப் பள்ளத்தாக்கு (Antelope Canyon)
கிரேட் ப்ளூ ஹோல் (Great Blue Hole)
அசுரர்களின் கிரிஸ்டல் கேவ் (Crystal Cave of the Giants)
சஹாராவின் கண்
நீல ஏரி குகை
இராட்சத காஸ்வே
நரக வாயில் (Hell Gate)
அலை பாறை (Wave Rock)