தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா. இன்று முன்னணி கதாநாயகியாக திகழும் சமந்தா தனது உடற்கட்டு மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.
இன்று இணையதளங்களில் சமந்தா உடற்பயசி செய்யும் ஒரு வீடியோ பரவி வருகிறது. இதில் இவர் 100 கிலோ எடையுள்ள Weight Lifting தூக்கி தனது பலத்தை காட்டினார்.
இதோ அந்த வீடியோ…