விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் சேதுபதி படம் திரைக்கு வந்தது. மேலும், நேற்று விஜய் சேதுபதிக்கு இன்னும் ஸ்பெஷலாக விருது விழா ஒன்றில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.
இதில் பேசிய விஜய் சேதுபதி ‘எனக்கு ஏன் இந்த விருது கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை, இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்கிறேன்’ என கூறினார்.
இவர் இதை சொல்லி முடிக்க அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது.