இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த டார்லிங், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் அடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.இதில் ஒரு படமாக கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.
டார்லிங், யாமிருக்க பயமே படத்தில் நடித்த நிக்கி கல்ராணி, ப்ரேமம் படத்தில் நடித்த அனுபமா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.