சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இந்நிலையில் இவர் அடுத்து ரெமோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவரின் கெட்டப்பிற்காக ஸ்பெஷல் மேக் அப் போடப்படுகின்றதாம். இந்த மேக் அப் போட்டு முடிக்க, குறைந்தது 4 மணி நேரமாவது ஆகுமாம்.
அதுவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டுமாம், இதனால், தினமும் 4 மணி நேரம் தன் கதாபாத்திரத்திற்காக சிவகார்த்திகேயன் கஷ்டப்படுகின்றாராம்.