தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் இளம் நடிகர்களில் வசூல் மன்னர்கள் அஜித்-விஜய். இவர்கள் படம் வருகிறது என்றாலே தமிழகமே திருவிழா தான்.
இந்நிலையில் விஜய்யை மையப்படுத்தி அவரின் தீவிர ரசிகர்கள் குறித்து விரைவில் 3 ரசிகர்கள் என்ற படம்வரவிருக்கின்றது.
இதேபோல் அஜித்தை போலவே இருக்கும் கன்னட நடிகர் ஒருவர் முதன் முறையாக ‘தல போல வருமா’ என்ற தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த இரண்டு படங்களும் இவர்களின் பெருமைகளை பேசும் படமாக தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.