ஆர்யா நடித்த சமீபத்திய படங்கள் ஏதும் பெரிதாக ஹிட் ஆகவில்லை. இதனால், அடுத்த படத்தை எப்படியாவது ஹிட் கொடுத்து விட வேண்டும் என கவனமாக உள்ளார்.
இந்நிலையில் இவர் அடுத்து மஞ்சப்பை இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம் காடுகளில் வாழும் மக்களை பற்றி கூற வருகின்றதாம், இதில் ஆர்யா காட்டுவாசி போல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இவருக்கு ஜோடியாக கேத்ரின் நடிக்கவுள்ளார்.