இளைய தளபதி விஜய் பல புதுமுகங்களை தன் படத்தின் அறிமுகப்படுத்தியவர். ஆனால், விஜய்யை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் அவருடைய தந்தை எஸ்.ஏ.சி அவர்கள் தான்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘நான் தற்போது எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன்.
மேலும், விஜய்யுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும், அதிலும் கெஸ்ட் ரோல் என்றால் கூட டபூள் ஓகே’ என தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.