கயல் பட நடிகர் சந்திரன் மற்றும் பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக இருக்கும் அஞ்சனா ஆகியோருக்கு சென்ற வருடம் நவம்பர் 29ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 10) காலை இருவருக்கும் திருமணம் நடந்தேறியது.
Sales executive வாக பணியாற்றி வந்த சந்திரன், அதே தொலைகாட்சியில் விஜேவாக இருந்த அஞ்சனாவுக்கும் நட்பாகி பின்னர் அது காதலாக மாறியது. சில வருடங்களுக்கு பின்னர் இருவர் வீட்டின் சம்மதத்துடன் இன்று திருமணம் நடந்துள்ளது.