மலையாளத்தில் ‘அவருடே ராவுகள்’ என்ற படத்தை தயாரித்தவர் அஜய் கிருஷ்ணன் (யது 29). இந்த படத்தில் ஆசிப் அலி, உன்னி முகுந்தன், ஹனிரோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஷானில் இயக்கி இருந்தார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. சில நாட்களாக மன உளைச்சலில் அஜய் கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அஜய் கிருஷ்ணனின் காதலி,வினிதா நாயரும் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். பெங்கலூரில் பேஷன் டிசைன் படித்துள்ள வினிதா வேலை தேடிகொண்டு இருந்தார். அப்போது அஜிஅயுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.அஜய் தற்கொலைக்கு பிறகு மன உளைச்சலில் இருந்துள்ளார் வினிதா. இந்த் நிலையில் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.