பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.58 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.26 காசும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 1-ம் திகதி மற்றும் 16-ம் திகதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியைமைத்து வருகின்றன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.26-ம் விலை உயர்த்தப்படுள்ளது.
இந்த விலை உயர்வு செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.