உலக அளவில் மிகப்பெரிய சாதனை படைத்த படம் ‘பாகுபலி’. ராஜமவுலி இயக்கத்தில் உருவான இது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியானது. பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்ட பாகுபலி சீனாவில் இந்த மாதம் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website