என்னுடன் எப்போதும் இருப்பாயா – பிரபல நடிகரை பார்த்து சொன்ன அஞ்சலிபிரபலங்கள் சக நடிகர்களுடன் காதலில் விழுவது சகஜமான ஒன்று. அப்படி தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டு வருபவர்கள் ஜெய் மற்றும் அஞ்சலி.
இப்படி ஒரு வதந்தி வந்திருக்கும் வேலையில் இருவரும் ஒரு புதுப்படத்தில் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் அஞ்சலி பிறந்தநாளுக்கு ஜெய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறினார். அதற்கு அஞ்சலி, நன்றி ஜெய். இதுதான் என்னுடைய சிறப்பான பிறந்தநாள். என்னுடன் எப்போதும் இரு என்று பதிலளித்துள்ளார். இந்த டுவிட்டால் இருவரும் காதலிக்கின்றனர் என பலர் கூறிவருகின்றனர்.