விஷால் நடிகர் சங்க பொறுப்பிலிருந்து பல முடிவுகளை எடுத்துவிட்டார். இந்நிலையில் நடிகர் சங்க கடனை அடைக்க நான், ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாக கூறினார்.
இந்நிலையில் நடிகர் சங்க கடன் ஏற்கனவே அடைத்து விட்டார். தற்போது மேலும் சில நற்பணிகளுக்காக இந்த திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
இவர்கள் இணைந்து நடிக்கும் படம் குறித்து விரைவில் தகவல் வரும் என கூறப்படுகின்றது.