நடிப்பைத் தாண்டி ரஜினியின் ஆன்மீக ஈடுபாடு குறித்து அறிந்த தாய்லாந்து இளவரசி ரஜினியை சந்திக்க விரும்புகிறார். தாய்லாந்து விமான நிலையத்தில் இறங்கியவுடன் விமான நிலையத்தில் தன்னை வரவேற்க தாய்லாந்து இளவரசி தன் குடும்பத்துடன் வந்து இருப்பதைக் கண்டு ரஜினிக்கு ஆனந்த அதிர்ச்சி.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதை வீடியோவில் பாருங்களேன்…