சன்னி லியோனின் வாழ்க்கையை வைத்து ஒரு சுயசரிதை படம் விரைவில் உருவாகவுள்ளது. அதில் அவரே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சன்னி லியோனின் கணவர் Daniel Weberம் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.
இளமை காலம், படங்களில் நடித்தது, Daniel Weberருடன் காதல் என அவரின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சுவாரஸ்ய சம்பவங்களையும் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவருக்கும் கூறவுள்ளனர்.
தேரே பின்லேடன் படத்தை இயக்கிய அபிஷேக் வர்மா இந்த படத்தை இயக்கவுள்ளார்.