விக்ரம்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள இருமுகன் படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் ´சாமி 2´வில் நடிக்கவுள்ளார். அதற்காக அறிவிப்பு இருமுகன் இசை வெளியீட்டு விழாவில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் ஹரி.
2003ல் வெளிவந்த சாமி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த த்ரிஷா, அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கலாம் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், சாமி2 வில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்ய இயக்குனர் ஹரி திட்டமிட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.