சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கபாலி. இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் மலேசியாவை சார்ந்த ஒரு கேங் ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுவது போல் ஒரு வீடியோ வந்துள்ளது, அந்த வீடியோ குறித்து நேற்றே நம் தளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தோம்.
இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் மிகவும் கோபமாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர், மேலும், இதுப்போன்ற பேச்சுக்களை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.