சென்னையில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கிண்ண அறிமுக விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனி கிண்ணத்தை அறிமுகப்படுத்தினர்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 24-ம் திகதி முதல் செப்டம்பர் 8-ம் திகதி வரை டிபிஎல் போட்டி நடைபெறுகிறது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சென்னை, கோவை, தூத்துக்குடி உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.