தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. இவர் எழுத்தாளர் பாலகுமார் இயக்கும் பொம்பள என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தில் நமீதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். கடந்த சில வருடங்களாக உடல் எடை அதிகரித்ததால் நடிக்காமல் இருந்தார் இவர் தற்போது மீண்டும் எடையை குறைத்துள்ளதால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவுள்ளாராம்.
பரத்துடன் நடித்து வரும் பொட்டு படத்திலும் மந்திரவாதியாக நடித்துவருகிறார்.