படத்தின் பட்ஜெட்டை விட இப்போது நடிகர், நடிகைகளின் சம்பள பட்டியல் அதிகமாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது ரஜினி, கமல், அஜித், விஜய் அனைவரின் லேட்டஸ்ட் சம்பள பட்டியலை பார்ப்போம்.
ரஜினி – கபாலி படத்தில் 70 கோடிக்கு தாண்டியதாக கூறப்படுகிறது.
கமல் – 40 கோடி வரை சம்பளம் வாங்குவார் என்கிறார்கள்.
அஜித் – படம் முடிந்து நடக்கும் வியாபாரத்தை பொறுத்து ஷேர் வாங்கிகொள்கிறார்.
விஜய் – 30 கோடியை தொட்டிருக்கும்.
சூர்யா – 20 கோடி வரை
தனுஷ் – 15ல் இருந்து 18 கோடிக்கு புரொமோஷன் பெற்றிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் – காக்கி சட்டையில் புரொமோஷன் கிடைத்ததால் 15 கோடிக்கு வந்திருப்பார் என கூறப்படுகிறது.
விக்ரம் – 20 கோடி, நாளை வெளியாகும் இருமுகன் படம் தான் சம்பள உயர்வு பொறுத்து இருக்கிறது.
கார்த்தி – 8 கோடி
விஷால் – 20 கோடி சொல்றாங்க… உங்களால நம்ப முடிஞ்சா நம்புங்க.
சிம்பு – 4ல் இருந்து 6 ஆக இருக்கலாம் என்று தெரிகிறது.
ஆர்யா – 5 கோடி
விஜய்சேதுபதி – 15 கோடி