நடிகை பூஜா இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அப்படத்திற்கு முன் நிறைய படங்கள் நடித்தாலும் இந்த படம் தான் இவருக்கு அங்கீகாரம் கொடுத்தது.
இவர் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் சண்முகநாதனை நிச்சயதார்த்தம் செய்திருந்தார், அதோடு இவர்களது திருமணம் அடுத்த வருடம் நடக்கும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகை பூஜா, பிரசாந்த் என்பவரை அண்மையில் திருமணம் செய்திருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.