வடிவேலு திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் சந்திரமுகி. இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியும் கூட.
இதை ரஜினியே கூறியிருந்தார், இந்நிலையில் லிங்கா படத்தில் முதலில் வடிவேலுவை தான் நடிக்க அனுகினார்களாம்.
ஆனால், அந்த படத்தில் இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளில் வந்து செல்வாராம், வந்தால் படம் முழுவதும் வருகிறேன், இல்லையெனில் நடிக்கவில்லை என மறுத்துவிட்டாராம்.