காதல் என்ற மலையாள படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் அந்த டீச்சர் நடிகை. அவர் அதை தொடர்ந்து சில மலையாளம் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் படங்களில் இவர் நடிக்க பெரிதும் விரும்பவில்லை என்று தெரிகின்றது, ஏனெனில் சமீபத்தில் ஒரு முன்னணி நடிகரின் படத்தில் இவரை நடிக்க அழைத்துள்ளனர்.
அந்த படத்திற்கு இவர் ரூ 50 லட்சம் சம்பளமாக கேட்ட, அந்த படத்தில் தயாரிப்பாளர் அப்படியே நடையை கட்டிவிட்டாராம்.