தமிழ் சினிமாவில் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான். தன்னை மையப்படுத்தி கிட்டத்தட்ட ஏகப்பட்ட படங்களை கமிட் செய்துள்ளார். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து வருகிறது.
அடிப்படையில் நயன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை எப்போது தவற விடுவதில்லை.
அதுவும் இந்த வருடம் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகிறார். நயனின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.