அமெரிக்க ஜனாதிபதி பத்தாண்டு காலம் பதவி வகித்த பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து பிரியாவிடை பெற்ற காட்சிகள் வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கடந்த நவம்பர் மாதம் 8-ம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் கடந்த 20-ம் திகதி பதவி ஏற்றி கொண்டார்.
இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையை விட்டு பிரியாவிடை பெற்று வெளியேறும் காட்சி, மற்றும் அவரை டொனால்ட் டிரம்ப் வழியனுப்பி வைக்கும் காட்சி ஆகியவை வீடியோ செய்தியாக வெளியாகியுள்ளது.
அந்த நெகிழ்ச்சியான தருணம் உங்கள் பார்வைக்கு..,