கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகின்றார். இன்றைய தேதியில் இவர் தான் கோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னி.
இவர் தனக்கு வரும் கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என மூன்று கண்டிஷன்கள் போட்டுள்ளார்.
இதில் அன்பாக இருக்க வேண்டும், விட்டுக்கொடுக்க வேண்டும், என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதை பாசிட்டிவ் லிஸ்டில் வைத்துள்ளார்.
என்னை இன்சல்ட் பண்ணக்கூடாது, கோபப்படக்கூடாது, சந்தேகப்படக்கூடாது என்பதை நெகட்டிவ் லிஸ்டில் வைத்துள்ளார்.