குடியரசு தின ஸ்பெஷலாக பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ராயிஸ். இந்த படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது, அதோடு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனிலும் கலக்கி வருகிறது.
இப்படத்தில் இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதால் அதை பாகிஸ்தானில் வெளியிட அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு திரைப்படத் தணிக்கைத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதனால் படக்குழு மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர்.