தற்போது வரும் படங்களில் ஹீரோயின்களை அரைகுறை ஆடையுடன் காட்டினால் தான் மக்கள் படம் பார்ப்பார்கள் என ஒருமுறை இயக்குனர் சுராஜ் சொன்னது பெரிய சர்ச்சையாக வெடித்தது.
அப்போது நயன்தாரா உட்பட பல்வேறு நடிகைகள் கண்டனம் தெரிவித்தனர்.
தற்போது நடிகை மஞ்சிமா மோகன் இப்படி ஒரு கண்னோட்டம் இருப்பதற்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹீரோயினை நிர்வாணமாக பார்க்கத்தான் மக்கள் படத்திற்கு வருகிறார்களா என கேள்வி கேட்டுள்ளார்.
”நல்ல படத்தை பார்க்க தான் வருகிறார்கள், ஆடை குறைப்பதை பார்க்க அல்ல” என கூறியுள்ளார்.