போட்டோஷூட் என்பது ஒரு படத்திற்கு இப்போது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பர்ஸ்ட் லுக்கே பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என அதற்காக தனி அணி அமைத்து வேலை செய்யும் இயக்குனர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால், 90களில் போட்டோஷோட் என்பது ஏதோ கேலியான ஃபேஷன் போல இருந்தது. பலர் வித்தியாசமாக முயற்சிக்கிறோம் என பார்க்க அருவருக்கத்தக்க வகையிலான போட்டோஷூட் எடுத்து வெளியிட்டனர். அவற்றில் சில இங்கே….