தற்போது பாலிவுட்டில் படு கவர்ச்சியாக குத்து பாடல்களை தோன்றுபவர் என்றால் அது சன்னி லியோன் தான். இவர் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபர் மீது தற்போது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சினிமாவில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார் சன்னி லியோனின் கணவர். அதன்பிறகு Dangerous Husn என்ற படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. அதே படத்தில் சன்னி லியோனும் ஒரு குத்து பாடலில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஆனால் 10 நாட்களுக்கு மட்டுமே நடித்துவிட்டு பின்னர் படப்பிடிப்புக்கு டேனியல் வெபர் வர மறுக்கிறார் என படத்தின் தயாரிப்பாளர் போலீசில் வழக்கு பதிவு செய்துள்ளார்.