பிரபல டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி திவ்ய தர்ஷினிக்கென சிறு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் அந்த சானலில் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் இதில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு ஏதாவது ஒரு ஷாக் கொடுத்து பயமுறுத்தி வருகிறார்கள்.
இதில் இந்த வாரம் வெளியாக இருக்கும் சத்ரியன் படத்தின் ஜோடியான விக்ரம் பிரபு மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் இந்த வார கெஸ்டாக கலந்துகொள்கின்றனர்.
இவர்களுக்கு என்ன அதிர்ச்சி காத்திருக்கிறதோ.