லண்டன் நடிகையான எமிஜாக்சன் தற்போது தமிழ்நாட்டிலேயே செட்டிலாகி விட்டார். ஆனாலும் அவ்வப்போது தன் தாய்நாட்டுக்கு விசிட் அடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது அரை குறை ஆபாச போட்டோக்களை போட்டு கவர்ச்சி காட்டி வருகிறார். சில நேரங்களில் அவருக்கே அது சிக்கலாக ஆனதும் உண்டு.
தற்போது உடற்பயற்சி கூடத்தில் தான் செய்யும் வித்தைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் கமெண்ட் கொடுத்துள்ளனர்.