நடிகர் தல அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தபோது அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் உலக அளவிற்கு ட்ரெண்டாக்கினர். அதன் பிறகு எப்போதாவது ஒரு புகைப்படம் வெளிவந்தால் கூட அது ட்ரெண்டாகிவிடுகிறது.
சமீபத்தில் அஜித் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ வைரலாக நிலையில், இன்று ஒரு பிரபல ஷாப்பிங் மால் கார் பார்க்கிங்கில் எடுக்கப்பட்ட ஆத்விக்கின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.