விஜய், முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி என இரண்டு வெற்றி படங்களை வந்துவிட்டது. இப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துவிட்டது.
இந்த நிலையில் விஜய் நடிக்கப்போகும் இந்த படத்தில் BiggBoss புகழ் ஓவியா நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
ஆனால் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு சில ரசிகர்கள் நடந்தால் நன்றாக இருக்குமே என்று கூறி வருகின்றனர்.