சினிமாவில் பெரிதும் எதிர்ப்பார்ப்பை கிளப்பிய விவேகம் வெளியாகி ஆறு நாட்களை கடந்துவிட்டது. படத்திற்கு பலவிதமான விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் வசூலுக்கு குறைவில்லை.
42 நாடுகளில், 3000 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ 100 கோடியை தாண்டிய இப்படம் மொத்த வசூலை உலகளாவிய அளவில் ஒரு பார்வை விடலாம்.
Across India – Rs.69.5 Cr ($10.9 million)
overseas – Rs.36.5 cr ($5.7 million)
Total – Rs. 106 Cr ($16.6 million)
20 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 48 கோடி ($7.5 மில்லியன்) வசூலித்துள்ளது. இது உலகளாவிய வசூலில் பாதி என ஆங்கில பிரபல பத்திரிக்கையான Forbes வெளியிட்டுள்ளது.