பிக்பாஸ் பரப்பரப்பாக பேசப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம் என போய்க்கொண்டிருக்கிறது. தற்போது கன்னட பிக்பாஸின் ஐந்தாவது சீசன் இனி ஆரம்பமாகவுள்ளது.
இதனை நடிகர் சுதீப் தொகுத்து வழங்குகிறார். ஏற்கனவே ஒன்று, நான்காம் சீசனை தொகுத்து வழங்கியுள்ளார். இது பற்றி கூறியிருக்கும் அவர் இந்த சீசனில் கன்னட பிக்பாஸில் பல முக்கிய விஐபிக்கள் கலந்துகொள்கிறார்கள்.
தமிழ் பிக்பாஸ் கமலிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதை கன்னட பிக்பாஸில் பயன்படுத்தவேன் என கூறியுள்ளார். தற்போது இந்த சீசனுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் அங்கே சூழ்ந்துள்ளது.