தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான முதுமிதா வெள்ளித்திரையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் பிரபலமானவர்.
இவரை பற்றி சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. அதாவது இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்பவரோடு மதுமிதாவுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
பெரிய வாக்குவாதத்தில் மதுமிதா உஷா கையை கடித்துவிட்டார். இந்த தகவல் வைரலாக பரவ மதுமிதா தற்போது ஒரு வீடியோ மூலம் பிரச்சனையை தெளிவுப்படுத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ….