தேசிய விருது வென்ற நடிகை ஒரு சீனுக்கு இத்தனை டேக் வாங்கினார் என்பது பலருக்கும் அதிர்ச்சியான செய்தியாகத்தான் இருக்கும்.
ஐஸ்வர்யா பாலிவுட்டில் அறிமுகமாகும் டாடி படத்தில் தான் இப்படி நடந்துள்ளது. ஐஸ்வர்யாவுக்கு ஹிந்தி, மராத்தி தெரியாது என்பதால் அவர் நடிக்க அதிக சிரமபட்டுள்ளார்.
ஒரு சில சீன்களுக்கு 25 டேக் வரை வாங்கியுள்ளார்.
இருப்பினும் அவர் இரண்டு மொழிகளையும் படிப்படியாக கற்றுக்கொண்டு நடித்து முடித்துள்ளார்.