யூ- டியூப் எனப்படும் சமூக வீடியோ வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றி ஒரு 10 லட்சம் பார்வையாளர்களைக் கவர்வதற்குள்ளே பலருக்கு நாக்கு தள்ளி விடுகிறது.
ஆனால் ஒரு இளம்பெண்ணைக் கலாய்த்து அசால்ட்டாக 65 லட்சம் பேரைக் கவர்ந்துள்ளது ஒரு பூனை.
அந்த பூனை செய்த அக்குறும்பை நீங்களே பாருங்கள்: