ஆணாக பிறந்திருந்தளும் கூட, அவனுள் பெண்மைக்கான சில குணாதிசயங்கள் இயற்கையாகவே இருக்கும். பெண்ணாகவே பிறந்திருந்தாலும் அவளுக்குள் ஆணுக்கான சில குணாதிசயங்கள் இயற்கையாகவே இருக்கும்.
ஏறத்தாழ 70:30 என்ற அளவில் நமது உடல் இப்படி இருபாலின கலப்பு கொண்டு தான் இருக்கிறது. இந்த சதவிதத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது தான். அவர்கள் மூன்றாம் பாலினமாக அல்லது தங்களை எதிர் பாலினமாக மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள்.
இந்த வகையில் பிரபலமாக, மாடல்களாக இருந்து, பிறகு தங்களுக்குள் உண்டான உணர்வு ரீதியான மாற்றங்களை கண்டு, அறுவை சிகிச்சை மூலம் தங்களை முழு பெண்ணாக மாற்றிக் கொண்ட ஆண்களை பற்றி தான் இங்கே காணவுள்ளோம்…
கிம் பெட்ராஸ், நிக்கி சாவ்லா, ஆண்ட்ரேஜா பீஜிக், ஷினதா சங்கா, லீ டி, கௌரி அரோரா, பாபி டார்லிங்.