நேற்று சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடிகர் கருணாஸுடன் இருப்பவர்கள் ஒரு தொழிலதிபரை தாக்கியபோது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியானது.
இசையமைப்பாளர் அனிருத்தும் அந்த கிளப்பில் தான் இருந்துள்ளார். சண்டை துவங்கியதும் அனிருத் அங்கிருந்து மெதுவாக வெளியேறியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அனிருத் அங்கு சில நண்பர்களுடன் வந்திருந்தார் என்று கூறப்படுகிறது.