எமி ஜாக்ஸன் ஐ படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துள்ளார்.
மேலும், சில நாட்களுக்கு சினிமாவில் இருந்து விடைப்பெற்று இவர் ஹாலிவுட் சீரியல்களில் தலைக்காட்ட முடிவெடுத்தார்.
அதன் முதல் கட்டமாக சூப்பர் கேர்ள் என்ற சீரியலில் நடித்தார், அந்த சீரியல் இன்று இரவு தான் முதல் எபிசோட் ஒளிப்பரப்பப்படவுள்ளனர்.
இதை தன் டுவிட்டரில் அறிவித்து இந்த இரவு எனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று எமி தெரிவித்துள்ளார்.