விஜய் சினிமாவில் நடிப்பதை தாண்டி தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் நிறைய சேவைகள் செய்து வருகிறார்.
நல்ல நாட்கள் வந்தால் மற்றவர்களுக்கு உணவு, உடை கொடுப்பது, படிக்க முடியாத சில பேருக்கு படிப்பு உதவி செய்வது என நிறைய விஷயங்கள் செய்கிறார், அது நமக்கும் தெரியும்.
இந்த நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் இருந்து 60 இளைஞர்கள் எச். ராஜா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இந்த தகவல் விஜய்யின் மற்ற ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.