சமந்த நடிகைக்கு அவரது காதல் கணவரும், மாமனார் குடும்பமும் திடீர் கட்டுப்பாடு விதித்திருக்கிறதாம். இனி விழாக்களுக்கு வரும்போது, கிளாமர் உடை அணியக்கூடாது என்பதுதான் அந்த உத்தரவாம்.
இதையடுத்து நடிகையின் ஸ்டைல் மாறிவிட்டது. உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு வருவது போன்ற உடைகளை வடிவமைத்துள்ள அவர், இனி நடிக்கும் படங்களிலும் கிளாமருக்கு கட்டுப்பாடு கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.