தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் வந்து சென்றுள்ளனர். இதில் சொல்லும்படி ஜொலித்தது ஒரு சிலரே.
அந்த வகையில் பஞ்ச தந்திரம், உத்தம புத்திரன் என பல படங்களில் கலக்கிய மாஸ்டர் பரத் சமீபத்தில் ஆளே மாறிவிட்டார்.
நன்றாக வளர்ந்து உடல் எடை குறைத்து ஆள் பார்க்க ஹீரோ மாதிரி ஆகிவிட்டார், அதை நீங்களே பாருங்கள்…