கன்னட சினிமா இயக்குனர் பிஎன். சத்யா மே 5ம் தேதி உயிரிழந்துள்ளார். கடந்த இரு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நீண்ட நாட்களாக கடும் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
கன்னட சினிமா இயக்குனரான இவர் 21 படங்களில் நடித்துள்ளார், அதோடு எழுத்தாளராகவும் இருந்துள்ளார்.
அவர் டான், டாசா, ஷாஸ்திரி போன்ற பல வெற்றி படங்கள் இயக்கியுள்ளார்.
சத்யா அவர்களை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.